இரண்டு நாள்களுக்கு பிறகு இன்று கூடுகிறது சட்டசபை.!

Published by
murugan

தமிழக சட்டசபை கடந்த 09-தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 11-ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி ,எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து சனி , ஞாயிறு  ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் சட்டசபை நடைபெறவில்லை இதையடுத்து இன்று திங்கள்கிழமை மீண்டும் சட்டசபை கூடுகிறது.

இன்றைய தினத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , ஊரக வளர்ச்சி மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
murugan
Tags: Assembly

Recent Posts

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

6 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

6 hours ago

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!

டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…

8 hours ago

HMPV தொற்று எதிரொலி: கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!

கர்நாடகா:  சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…

9 hours ago

தமிழகத்தில் நுழைந்ததா HMPV தொற்று? சென்னையில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு!

சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

9 hours ago

நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…

9 hours ago