அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது வேதனையாக இருக்கிறது என சபாநாயகர் அப்பாவு கருத்து.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்ய வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேப்பரை எடுத்து படித்தார். சட்டப்பேரவையில் எழுந்து நின்று கையில் உள்ள பேப்பரை படிக்கும்போது அவருக்கு மைக் தருமாறு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதன்பின் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வத்த்து பற்றி அதிமுகவினர் பிரச்சனை எழுப்பி வருவது குறித்து சபாநாயகர் கருத்து கூறினார். இப்படி ஏன் செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட செல்லாமல் இருக்கக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர் என்றும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது வேதனையாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…