#BREAKING: புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதி அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் தலா 4 தொகுதிகளும், வேலூர், தென்காசி, நெல்லையில் தலா 5 தொகுதிகளும், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் தலா 7 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025