கும்பகோணத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், வாங்கிய சரக்குக்கு பணம் கேட்டால், கத்தியை காட்டி மிரட்டி, ஒற்றை கையில் குவாட்டர், மற்றொரு கையில் பட்டாக்கத்தியுடன் தெருவில் சாதரணமாக நடந்து சென்றனர்.
கும்பகோணம்-தஞ்சாவூர் செல்லும் சாலைக்கு அருகே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வந்த இரண்டு நபர், சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை வாங்கினார்கள்.
வாங்கியவுடன், அங்கிருந்து கிளம்பினார்கள். அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள், வாங்கிய மதுபானங்களுக்கு பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது அவர்கள், அதில் ஒருவர், அவரின் பையில் இருந்த பட்டாகத்தியை எடுத்து அவர்களை மிரட்டி அங்கிருந்து கிளம்பி, கெத்தாக ஒரு கையில் குவாட்டரும், மற்றொரு கையில் பட்டாக்கத்தியுடன் தெருவில் சாதரணமாக நடந்து சென்றனர்.
இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி யில் பதிவானது. மேலும், அந்த நபர்கள் செய்த செயல்கள், அங்குள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…