அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்பு யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரை விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கும் வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில் எட்டு மாதங்களில் தேர்தல் வருகிறது, மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் அதிமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவார்கள் என கூறினார். மேலும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…