தமிழகத்தின் தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி , புதுவை முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய மம்தா, கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியவர் என்றும் அவர் வழியில் தொடர்ந்து நாமும் செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், கலைஞர் அவர்கள் தமிழகத்திற்கே தந்தையாக விளங்கியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னதாக, முரசொலிமாறன் அலுவலகத்தில் கலைஞர் சிலையை மம்தா பேனர்ஜி திறந்து வைத்தார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…