மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது என சீமான் பேட்டி.
சி.பா.ஆதித்தனாரில் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியப் பின் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், காந்தி பொதுவானவர் என்றால் ஆர்எஸ்எஸ் சாவர்க்கரை எதற்கு கொண்டாடுகிறது. இந்தியாவின் அடையாளம் காந்தியும், அம்பேத்கரும் தான்; காந்தியை சுட்டதற்கு தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ்-ஐ தடையிலிருந்து நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது என்று அம்பேத்கர் சொன்னார்; சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்வது சரி இல்லை. அது தவறாகிவிடும். நான் எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…