முறைதவறிய உறவை கண்டித்த கணவனை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே அடியாட்களை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ உரிமையாளரான செல்வம், நேற்று காலை பூந்தண்டலம் கிளையாறு அருகே வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொலை குறித்து போலீசார் நடத்தி விசாரணையில், செல்வத்தின் மனைவியான சந்திரமதி, தனது கணவர் செல்வத்தை ஆட்களை வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சந்திரமதி, கொலைக்கு உடந்தையாக இருந்த ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்ததோடு, மற்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை தொடர்புடையதாக ஸ்ரீதர், கார்த்தி, சுரேஷ், பிரகாஷ் ஆகிய நால்வரை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…