கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – பொள்ளாச்சி ஜெயராமன்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பின் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று என செய்தியாளர் சந்திப்பின் போது பேசியுள்ளார்.