பஞ்சாபில் பிரிவு உபசார விழாவின் போது, தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
தூத்துக்குடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு பஞ்சாபில் கடந்த 29-ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்த விழாவின் போது ரவிக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாபில் இருந்து ரவிக்குமாரின் உடல், விமானம் மூலம் ரவிக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…