சென்னை அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இந்த ராணுவ குடியிருப்பில் ராணுவ அகாடமியில் பணியாற்றி வருபவர்கள் தங்கியுள்ளனர்.
இங்கு தங்கியிருக்கும் ஹவில்தாராக உள்ள பிரவீன் குமாருக்கும், ரைபிள் மேன் ஜெகசீருக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் நேற்று இரவு பிரவீண்குமாரை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளார் ஜெகசீர். பிரவீண்குமாரை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டார் ஜெகசீர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…