வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழாத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், இவருக்கு அமுலு என்ற மனைவி உள்ளார், மேலும் புருஷோத்தமன் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார் . இவருடைய தந்தை ஆறுமுகம் அவருக்கு சில மாத காலமாக உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை பார்க்க புருஷோத்தமன் மனைவியுடன் ஆறுமுகம் சிகிச்சை பெரும் மருத்துவமனையின் அருகில் ஒரு அறை எடுத்து தங்கினார், இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி வெளியில் வரவில்லை.
மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி புருஷோத்தமனும் கட்டிலில் மனைவியும் அமுலும் சடலமாக கிடந்தனர், மேலும் இந்த தற்கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…