காவிாி மேலாண்மை வாாிய பணிகள் தொடங்கி விட்டன??

Published by
Dinasuvadu desk
மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் ,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என்றும் தொிவித்துள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிாி நதிநீா் பங்கீடு தொடா்பாக உச்ச நீதிமன்றம் இறுதி தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பின் போது 6 வார காலத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது தொடா்பாக மத்திய அரசு எந்தவித கருத்தையும் வெளிப்படையாக தொிவிக்காமல் இருந்தது. தற்போது இது குறித்து மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால் பேசியுள்ளார்.

தமிழக அரசு , மத்திய அரசு காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பதை தாமதம் செய்வதாக  குற்றம் சாட்டியது. மேலும் இது தொடா்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடா்பாக முதல்வா் பழனிசாமியும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினும் நேற்று நேரில் சந்தித்து ஆலோசணைகள் மேற்கொண்டனா். திங்கள் கிழமைக்குள் மத்திய அரசு எந்த பதிலையும் தொிவிக்கவில்லை என்றால் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுவது என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தாா். அப்போது செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையில், காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாாியம் அமைக்கப்படும் என்றும் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

மத்திய நீா்வலத்துறை இணை அமைச்சா் அர்ஜூன்ராம் மெஹ்வால் கூறுகையில், தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட கட்சி தலைவா்கள் உடன் இருந்தனா்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago