அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது .இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை தான் மயான கோட்டைக்கு செல்லும் வழியாக உள்ளது.
இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்தால் இறந்தவர்களை மயான கொட்டகைக்கு கொண்டு செல்ல கழுத்தளவு தண்ணீரில் சுமந்து செல்கின்றன. நேற்று முன்தினம் கோசலம் என்ற மூதாட்டி ஒரு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். அவரது உடலை மயான கொட்டகைக்கு எடுத்து சென்றபோது நைனார் ஏரியில் நீர் இருந்ததால் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர் உடலை பொதுமக்கள் தூக்கி சென்றனர்.
ஏரிகளின் வடிகால் இருக்கும் ஆபத்தான பகுதியில் பயணம் செய்து உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…