தனது இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தலைமை செயலாளர் ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தனது இல்லத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே வந்தார்.
இவரது செயளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இதுபோல் திங்கள் அல்லது புதன்கிழமை இதுபோல் நடந்துசெல்ல திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற அலுவலர்களும் இந்த முறையை பின்பற்ற கூறி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…