உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டம் நடைபெற்றது.இரு அணிகளும் இருமுறை சாம்பியன் என்பதால் யார் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்ற ஆவலுடன் போட்டி நடைபெற்றது.
முதல் பாதியில் 2-0 என்று அர்ஜென்டினா முன்னிலை பெற்று இருந்த நிலையில் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி இரு கோல்களை அடிக்க 90 நிமிட முடிவில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
அதன் பின்னர் கொடுக்கப்பட்ட இரு கூடுதல் 15 நிமிட ஆட்டத்தில் முதலில் அர்ஜென்டினா இரண்டாவதாக பிரான்ஸ் ஒரு கோலை அடிக்க ஆட்டம் மீண்டும் சமநிலையில் முடிந்தது .இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட டைப் பிரேக்கரில் 4-2 என்று கோலை அடித்து சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜென்டினா.
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போட்டி மிகவும் சிறப்பான உறுதியான போட்டி.பிரான்ஸ் அணியின் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் சிறந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியது.
உலகக்கோப்பையை வென்றதற்கு அர்ஜென்டினா ,மெஸ்ஸி க்கு வாழ்த்துக்கள் என்றும் மார்டினெஸுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…