என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் திமுக வழக்கு தொடர்ந்ததால் மனவுளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஜெயலலிதா மரணமடைந்தார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.