நீங்கள் கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா? அப்ப நீங்க இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்தியா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு :
- தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.
- வீட்டில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணம் கொண்டும் வீட்டாரை விட்டு வெளியே செல்லக் கூடாது.
- வீட்டை தினமும் 3 முறையாவது கிருமி னாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் செல்லாமல் தான் அறையிலேயே இருக்க வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவருடன் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
- தனிமாய்ப்படுத்தப்பட்டாவார் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
- தனிமையிலிருப்பவரின் உடை, படுக்கை விரிப்பை உத்தரால் தனியாக சோப்பு நீரில் ஊராவாய்த்து துவைக்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
February 10, 2025![modi france and us visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/modi-france-and-us-visit.webp)
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)