திருச்செந்தூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலும்,இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் காவல் துறை மற்றும் பெட்ரோல் அசோசியேஷன் இணைந்து ஜூன்-1 முதல் பெட்ரோல் போட வருவோர் நிச்சயம் ஹெல்மெட் உடன் வரவேண்டும் என்று புதிய முயற்சியை தொடங்கவுள்ளனர்.
இதன் ஒரு முன்னோட்டமாக இன்றைய தினம் “மகிழ்ச்சி நேரம்” என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் போடா வருவோர்க்கு இலவசமாக 1 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது.மேலும் இதே போல் மாதம் ஒரு முறை காலை 9 மணி முதல் 12 மணி வரை வருபவர்களை கணக்கு எடுக்கப்பட்டு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…