தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிப்பு – மத்திய அரசு

Default Image

தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்வதற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் அதிகாரிகள் குற்ற வழக்குகளில் சிறப்பான முறையில் விசாரிதற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் அதிகாரிகள் உள்ளார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்