தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் “அன்னைத் தமிழ் அா்ச்சனைத் திட்டம்” என்ற பெயரில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழ அரசு அறிமுகப்படுத்தி மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து இருந்தது. இதனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து யாரேனும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…