அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்…!!!
சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்த தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த ஆறுகள் மாசுவதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசை கடுமையாக சாட்டியுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.