அரசியல் ரீதியான கருத்துக்களை திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக கூறலாம்…!!!
அரசியல் ரீதியான கருத்துக்களை திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக கூறலாம் என்றும், சமுதாய சீர்திருத்த கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக சொல்வது வழக்கமான ஒன்று தான் என்றும் கூறியுள்ளார் வைகோ.
இந்நிலையில், நடிகர் விஜய் பண்பானவர், அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்வார் என்றும் கூறியுள்ளார்.