விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.இருந்தாலும் போலீசார் வாகன சோதனையின்போது பல இடங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனா். சில இடங்களில் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்வதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார் தமிழக டிஜிபி திரிபாதி. வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…