5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்கள் நியமனம்.! அண்ணாமலை அறிவிப்பு…
5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமனம் நியமனம் செய்துள்ளார் அண்ணாமலை.
தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமனம் செய்திருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அறிவிக்கை
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்..
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..
– மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/vhyaV1NX0H
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 9, 2023
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர்.
1. இராமநாதபுரம் – திரு.K.முரளீதரன்
2. செங்கல்பட்டு தெற்கு – திரு.M.ரவி
3. கிருஷ்ணகிரி கிழக்கு – திரு.K.வெங்கடேசன்
4. சேலம் மேற்கு – திரு.R.A.வரதராஜன்
5. தர்மபுரி – திரு.K.முனிராஜ் ஆகியோர் அடங்குவர்.