நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்சாதி நீதிபதிகள் ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, சென்னை உயநீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவியேற்றனர். இந்த நிலையில், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…