தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக செல்வப்பெருந்தகை;கொறடாவாக விஜயதாரணி நியமணம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம்.
தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து,தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி,
- தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக – கு.செல்வப்பெருந்தகை நியமனம்.
- துணைத் தலைவராக – எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்.
- கொறடாவாக – எஸ்.விஜயதரணி நியமனம்
- துணை கொறடாவாக – ஜெ.எம்.ஹெச்.ஹாசன் மௌலானா நியமனம்.
- செயலாளராக – ஆர்.எம்.கருமாணிக்கம் நியமனம்.
- பொருளாளராக – ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் – @SPK_TNCC
துணைத் தலைவர் – @MLARajeshKumar
கொறடா – @VijayadharaniM
துணை கொறடா – @Hassan_tnpyc
செயலாளர் – R.M.கருமாணிக்கம், MLA
பொருளாளர் – R.ராதாகிருஷ்ணன், MLAஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/qBNFKUrG6H
— KS_Alagiri (@KS_Alagiri) June 20, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முதல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரை.!
February 5, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-3.webp)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)