சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்..!

Default Image

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம். 

சென்னை உயர்நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வரும் 13ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். வரும் 13ம் தேதி முதல் மூத்த நீதிபதி துரைசாமி அப்பொறுப்பை ஏற்பார் என மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்