மதுக்கடைகளை மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையீடு.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் மதுக்கடைகளை மூடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரில் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் முறையிட்டார்.
அவர் கொரனோ பரவல் அதிகரித்துள்ளதால் வழிபாட்டு கூடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் வழிபட தடை விதித்துள்ள போதிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். அவசர வழக்காக விசாரிக்குமாறு ராம்குமார் முறையிட்டார். இதைத்தொடர்ந்து, மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சிவஞானம் , ஆனந்தி தெரிவித்தனர்.
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…