அபிராமியின் அட்டூழியம்….! துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அபிராமி….!!! என்ன காரணம் தெரியுமா….?

Published by
லீனா

அபிராமியின் அட்டூழியம் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் இவரும் இவரது கள்ள காதலன்  சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவருக்கு வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அபிராமி தனது குடும்பத்தினரிடம் ஜாமினில் வெளியில் எடுக்க சொல்லுமாறு காவல் துறை அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் சொல்லமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். இதனால்  மனஉளைச்சல் அடைந்த  அபிராமி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.இதனை பார்த்த  சிறை வார்டன்  துப்பட்டாவை பறித்து தடுத்து நிறுத்தினர்.இதை தொடர்ந்து சிறை அதிகாரிகள் அபிராமியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
DINASUVADU 

Published by
லீனா

Recent Posts

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

7 minutes ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

24 minutes ago

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

1 hour ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

2 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

3 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

13 hours ago