அபிராமியின் அட்டூழியம்….! துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அபிராமி….!!! என்ன காரணம் தெரியுமா….?
அபிராமியின் அட்டூழியம் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் இவரும் இவரது கள்ள காதலன் சுந்தரமும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவருக்கு வரும் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அபிராமி தனது குடும்பத்தினரிடம் ஜாமினில் வெளியில் எடுக்க சொல்லுமாறு காவல் துறை அதிகாரியிடம் கூறியுள்ளார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் சொல்லமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். இதனால் மனஉளைச்சல் அடைந்த அபிராமி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.இதனை பார்த்த சிறை வார்டன் துப்பட்டாவை பறித்து தடுத்து நிறுத்தினர்.இதை தொடர்ந்து சிறை அதிகாரிகள் அபிராமியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
DINASUVADU