ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா இவர்கள் மூன்று பேரை தவிர யார் வந்தாலும் அவர்களை நாங்கள் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம். – முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
ஓ.பன்னீர்செல்வத்தால் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கபட்டு இருந்த முருகானந்தம் கட்சி தலைமை செயல்பாடுகளால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், மற்ற உறுப்பினர்களும் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ் – நாக்கவுட் : இந்நிலையில் இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், நான் ஏற்கனவே கூறியது போல ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார். அவர் ஆட்டத்திலேயே இல்லை என குறிப்பிட்டார்.
இவர்களை தவிர.. : ஒவ்வொருவராக அதிமுகவில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். யார் வந்தாலும் அவர்களை அதே மரியாதையோடு ஏற்று கொள்வோம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா இவர்கள் மூன்று பேரை தவிர யார் வந்தாலும் அவர்களை நாங்கள் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…