கொரோனா பரிசோதனை செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் அரசு விழாக்களில் பங்கேற்கலாம், தடையில்லை என முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனா தொற்றால் மற்றவர்களிடம் பேசக்கூட பலர் தற்போது தயங்கி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு பாதுகாப்பது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தர்மபுரியில் அண்மையில் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற திமுக எம்பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நாமக்கல் ஆய்வு கூட்டத்தில் கூறுகையில், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் அதற்க்கு தடையில்லை என கூறியுள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…