ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் …!அமைச்சர் ஜெயக்குமார்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கூட்டணிக்கு சரியான நேரம் தேர்தல் தான், தேர்தல் அறிவித்த பின் தான் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும் . ரஜினி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தாராளமாக செய்யட்டும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.