யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை என விசிக ட்வீட்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளது. அந்த பதில், யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளட்டும், அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த வித நட்டமும் இல்லை, இலாபமும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சில நபர்கள் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது, அவர்கள் அங்கு சென்றதால் விடுதலைச் சிறுத்தைகள் பலம் குறைந்து விட்டது என்பது பொருளல்ல.
ஏற்கனவே செல்வபெருந்தகை,தடா.பெரியசாமி, திருவள்ளுவன், கலைகோட்டுதயம், தேவநாதன், உள்ளிட்ட ஏராளமானோர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள் அதனால் இந்த இயக்கம் பலவினமடைவிட்டதா? என்று கேட்டால் பதில் யாரிடமும் இருக்காது. நேற்று சென்றவர்கள் மட்டுமல்ல, நாளை செல்லவிருக்கும் என யார் என்றாலும் எங்களுக்கு நட்டமில்லை, மாறாக எதன் அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ, அதே வீரியத்தோடு நாள்தோறும் இந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை சமூக மக்களின் உரிமைக்காக அன்றாடம் களத்தில் கர்ஜிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…