மதுரையில் வன்கொடுமை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது….!!!
இன்று வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் இதனை எதிர்த்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மதுரையில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூக நலத்துறை போன்ற அமைப்புகள் இணைந்து பெண்களுக்கு இந்த காலத்தில் நடக்கும் வன்கொடுமைகள் பற்றி பேசினார்.மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும், பேசப்பட்டது.
இந்த வன்கொடுமை எதிர்ப்பு முகாமில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கல்வி அலுவலர், வழக்கறிஞர்கள் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.