33 அலுவலகங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை; 18 லட்சம் பறிமுதல்..!

லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 14 துறைகளில் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் ரூ.6.47 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி வசூலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025