ஹரி நாடார் மீது மேலும் ஒரு பண மோசடி புகார்..!

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மீது மேலும் ஒரு பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹரிநாடார் ரூ.100 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி கேரள தொழிலதிபர்களை ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்மாயில், பஷீர் ஆகியோரிடம் ரூ.1.5 கோடி பெற்று மோசடி செய்ததாக காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025