கோவை போளுவாம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை உடல் நலக்குறைவால் சோர்வடைந்து நடக்கமுடியாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவக்குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி மருத்துவ சிகிக்சை கொடுத்தனர்.
கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிக்சை பெற்று வந்தது. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை உயிரிழந்தது. கோவையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பித்ததக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…