இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு ..!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு …!
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.