லோக் ஆயுக்தாவிற்கான அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு …!
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவிற்கான அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது,.எனவே இதற்கான அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அர.சு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா துவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசாணையில் ,லோக் ஆயுக்தாவின் செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர் உள்ளிட்ட 26 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.26 பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த நபர்களை லோக் ஆயுக்தாவின் தலைவர் தேர்வு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.