நீலகிரியில் ஜன.4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Default Image

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 

நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தைஅம்மன் பண்டிகை காரணமாக உள்ள விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 4 விடுமுறை ஈடுகட்ட ஜனவரி 21ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்