சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பபாக செயல்படுத்தி ஆட்சியாளர்களுக்கு விருது அறிவிப்பு..! யார் யாருக்கு தெரியுமா..?

Default Image

தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்ட  ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை விருதை அறிவித்துள்ளது. அதன்படி, 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான விருதுகளை தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சிறந்த ஆட்சியாளர்களுக்கான விருது பெற்றோர் விபரம் பின்வருமாறு,

  • 2016-17 – விருதுநகர் ஆட்சியர் சிவஞானம்
  • 2017-18 – திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ்
  • 2018 -19 -சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்
  • 2019-20-விருதுநகர் ஆட்சியர் சிவஞானம்
  • 2020-21-திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி

ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்