இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான தி.மு.க. தலைவா் கருணாநிதி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார் .தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று வரும் கருணாநிதி இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தாா்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கருணாநிதிக்கு தொடா்ந்து பேச்சு பயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னா் கருணாநிதி தனது பேரனின் மகன் மகிழனுடன் கிாிக்கெட் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
மேலும் அவா் இன்று தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் முதன்மையான இடமாக அண்ணா அறிவாலயம் உள்ளது. அங்கு வந்த கருணாநிதியை அக்கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…