அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் – முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வரான அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துக்களும் மரியாதையும் செலுத்தி வரும் நிலையில், அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

மேலும், முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்துவந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி” – அறிஞர் அண்ணா. அங்ஙனமே ஆகட்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்தம் பிறந்தநாளில் அவரை மனதார வணங்கி போற்றுகிறேன் என பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோஅந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
BJP State President Annamalai
good bad ugly ajithkumar
mk stalin vs eps
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin