பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் களி சாப்பிட்ட அண்ணாமலை.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பழங்குடியினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு ஒருவர் அண்ணாமலையிடம் தனது குறைகளை கூறி, அவரது மார்பில் சாய்ந்து அழுதார். அவரை அண்ணாமலை கட்டியணைத்தபடி ஆறுதல் கூறினார்.
அதன்பின், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமதி.கலைவாணி விஜயகுமார் அவர்களுடன், அண்ணாமலை அவர்கள் பழங்குடியின இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில், அவர்கள் செய்து வைத்திருந்த களியை சாப்பிட்டார்.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…