காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி கட்டாயம் ஆனது.! பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி.!

Published by
மணிகண்டன்

ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று தான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறினார். 

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்று இன்று தமிழகம் திரும்பிவிட்டார். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பதிவிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘ இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று தான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது.’ என்று குறிப்பிட்டார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் என திமுக தான் கபட நாடகம் ஆடுகிறது. 1960களிலேயே மாநிலங்களை செக்டர் ஏ,பி,சி, டி என பிரிந்துவிட்டார்கள். ஹரியானா , உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் அந்த தேர்வு முறை இருக்கும். தமிழகம் அதில் பொருந்தாது. 1960 காலகட்டத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில்தான் இந்தி கட்டாயமாக இருந்தது.’ எனவும் தனது கருத்தை அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், ‘ ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும்.  இந்த ஹிந்தி மொழி போராட்ட கபட நாடகத்தை விடுத்தது மக்கள் வைக்கும் குற்றசாட்டுகளை திமுக சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.’ என பேசிவிட்டு சென்றார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

5 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

7 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

8 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

8 hours ago