#BREAKING : அண்ணா பல்கலை.., ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் ..!

Default Image

அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின்  நியமனம். 

அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதேபோல கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்