அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Default Image

தொடர் மழையால் நாளை  திங்கள் கிழமை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் , 4 வளாகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பதிவாளர் கருணமூர்த்தி அறிவித்து உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala