அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான சமீபத்திய தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அண்மைய தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கல்லூரிகளும், 20 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். தரமான ஆசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதி மற்றும் கற்றலுக்கு ஏற்ற உபகரணங்கள் மாணவர்களுக்கு கிடைக்காதது போன்றவை ஏகப்பட்ட கல்லூரிகளின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025